sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

இந்த வாரம் என்ன

/

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன


ADDED : ஆக 30, 2024 09:38 AM

Google News

ADDED : ஆக 30, 2024 09:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆக.30 ஆவணி 14: முகூர்த்த நாள். திருச்செந்துார் முருகப்பெருமான் உருகுச்சட்ட சேவை. பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் காலை வெள்ளி கேடயத்தில் புறப்பாடு. சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம்.

ஆக.31 ஆவணி 15: பிரதோஷம். மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி ரங்கநாதர் திருக்கோலம். உப்பூர் விநாயகர் சிம்ம வாகனம். தேவகோட்டை, திண்டுக்கல், திருவலஞ்சுழி கோயில்களில் விநாயகர் பவனி. செறுத்துணை நாயனார் குருபூஜை.

செப்.1 ஆவணி 16: மாத சிவராத்திரி. அதிபத்த நாயனார், புகழ்த்துணை நாயனார் குருபூஜை.

பெருவயல் முருகப்பெருமான் பவனி. சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில்

குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்.

செப்.2 ஆவணி 17: அமாவாசை விரதம். திருச்செந்துார், பெருவயல் முருகப்பெருமான் தேர். பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் வெள்ளி கேடயம். சோளசிம்மபுரம் லட்சுமி நரசிம்மர் பவித்ர உற்ஸவம் ஆரம்பம். இளையான்குடி மாறநாயனார் குருபூஜை.

செப்.3 ஆவணி 18: மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி பரமபதநாதர் திருக்கோலம். உப்பூர் விநாயகர் ரிஷப வாகனம்.

செப்.4 ஆவணி 19: கல்கி ஜெயந்தி. சந்திர தரிசனம். மிலட்டூர், தேவகோட்டை, திருவலஞ்சுழி விநாயகர் பவனி. ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிேஷகம். மறைஞான சம்பந்தர் குருபூஜை.

செப்.5 ஆவணி 20: முகூர்த்த நாள். சாம உபாகர்மம். ஹரிதாள கவுரி விரதம். மதுரை மீனாட்சி சொக்கநாதர் ஆவணி திருவிழா தொடக்கம்.






      Dinamalar
      Follow us