sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

இந்த வாரம் என்ன

/

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன


ADDED : அக் 04, 2024 09:02 AM

Google News

ADDED : அக் 04, 2024 09:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அக்.4 புரட்டாசி 18: சந்திர தரிசனம். தனவிருத்தி கவுரி விரதம். திருப்பதி ஏழுமலையப்பன், தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள், ஸ்ரீவில்லிபுத்துார் பெரிய பெருமாள், ஒப்பிலியப்பன் கோயில் சீனிவாசப்பெருமாள், கரூர் தான்தோன்றி கல்யாண வெங்கடேசப் பெருமாள் கோயில்களில் உற்ஸவம் ஆரம்பம்.

அக்.5 புரட்டாசி 19: குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் ரிஷப வாகனத்தில் பார்வதி திருக்கோலம். வள்ளலார் பிறந்த நாள்.

அக்.6 புரட்டாசி 20: சதுர்த்தி விரதம். திருப்பதி ஏழுமலையப்பன் சிம்ம வாகனம். திருமலை நம்பி திருநட்சத்திரம்.

அக்.7 புரட்டாசி 21: திருவள்ளூர் வீரராகவப்பெருமாள், திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள், காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் நவராத்திரி சிறப்பு அலங்காரம்.

அக்.8 புரட்டாசி 22: சஷ்டி, உபாங்க லலிதா கவுரி விரதம். மதுரை மீனாட்சி சொக்கநாதர், ராமநாதபுரம் ராஜராஜேஸ்வரி நவராத்திரி அலங்காரம்.

அக்.9 புரட்டாசி 23: சிருங்கேரி சாரதாம்பாள் ராஜராஜேஸ்வரி அலங்காரம். அகோபிலமடம் 20வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம்.

அக்.10 புரட்டாசி 24: துர்காஷ்டமி. சதாபிஷேக ஸ்நானம். ஒப்பிலியப்பன் கோயில் சீனிவாசப் பெருமாள் சூர்ணாபிஷேகம். கரூர் தான்தோன்றி கல்யாண வெங்கடேசப் பெருமாள் திருக்கல்யாணம்.






      Dinamalar
      Follow us