sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

இந்த வாரம் என்ன

/

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன


ADDED : நவ 28, 2024 01:27 PM

Google News

ADDED : நவ 28, 2024 01:27 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நவ.29 கார்த்திகை 14: முகூர்த்த நாள். மாத சிவராத்திரி. ஸ்ரீவில்லிபுத்துார் பெரியாழ்வார், திருவிடைமருதுார் பிரகத்குசாம்பிகை புறப்பாடு. சங்கரன்கோவில் கோமதி அம்மன் தங்கப்பாவாடை தரிசனம். திருத்தணி முருகப்பெருமான் பால் அபிஷேகம்.

நவ.30 கார்த்திகை 15: அமாவாசை. சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள், திருஇந்தளூர் பரிமளரங்கராஜப் பெருமாள், திருச்சேறை சாரநாதப்பெருமாள் அலங்கார திருமஞ்சனம். ஆழ்வார் திருநகர் நம்மாழ்வார் புறப்பாடு.

டிச.1 கார்த்திகை 16: ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரானுக்கு பாலபிஷேகம். திருக்கண்ணபுரம் சவுரிராஜப்பெருமாள் விபீஷ்ண ஆழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல். யோகிராம் சுரத்குமார் பிறந்த நாள்.

டிச.2 கார்த்திகை 17: சந்திர தரிசனம். திருவெண்காடு, திருக்கழுக்குன்றம், திருவாடானை, திருக்கடவூர் தலங்களில் 1008 சங்காபிஷேகம். கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சனம். கரிநாள்.

டிச.3 கார்த்திகை 18: ரம்பாத்திரிதியை. சுவாமிமலை முருகப்பெருமானுக்கு ஆயிரம் நாமாவளி கொண்ட தங்க பூமாலை சூடியருளல். ஸ்ரீபெரும்புதுார் மணவாளமாமுனிகள் புறப்பாடு. மூர்க்க நாயனார் குருபூஜை.

டிச.4 கார்த்திகை 19: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் உற்ஸவம் ஆரம்பம். அஹோபிலமடம் 43வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம், சிறப்புலிநாயனார் குருபூஜை.

டிச.5 கார்த்திகை 20: முகூர்த்த நாள். சதுர்த்தி, திருவோண விரதம். திருப்பரங்குன்றம் சுப்ரமண்யர் கோயிலில் உற்ஸவம் ஆரம்பம். சுவாமிமலை முருகன் சட்டத்தேரில் பவனி. தேரெழுந்துார் ஞானசம்பந்தர் புறப்பாடு. அஹோபிலமடம் 34வது பட்டம் அழகியசிங்கர் திருநட்சத்திரம்.






      Dinamalar
      Follow us