sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 23, 2025 ,ஐப்பசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

இந்த வாரம் என்ன

/

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன


ADDED : அக் 23, 2025 02:58 PM

Google News

ADDED : அக் 23, 2025 02:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அக்.24 ஐப்பசி 7: முகூர்த்த நாள். பூசலார் நாயனார் குருபூஜை. சிக்கல் சிங்காரவேலவர் தங்க மயில் வாகனத்தில் பவனி. குமாரவயலுார் முருகன் ரிஷப வாகனம். மதுரை சோலைமலை முருகன் யானை வாகனம்

அக்.25 ஐப்பசி 8: நாக சதுர்த்தி. துார்வா கணபதி விரதம். சதுர்த்தி விரதம். மிலட்டூர் விநாயகர் புறப்பாடு. ஸ்ரீபெரும்புதுார் மணவாள மாமுனிகள் பவனி. தேரெழுந்துார் ஞானசம்பந்தர் புறப்பாடு.

அக்.26 ஐப்பசி 9: சிக்கல் சிங்காரவேலவர் தேர். இரவு உமாதேவியிடம் சக்திவேல் வாங்குதல். திருவனந்தபுரம், திருவட்டாறு சிவபெருமான் பவனி. ஐயடிகள் காடவர்கோன் குருபூஜை.

அக்.27 ஐப்பசி 10: முகூர்த்த நாள். கந்தசஷ்டி விரதம். சகல முருகன் கோயில்களில் சூரசம்ஹார விழா. வள்ளியூர் முருகன் வெள்ளி சாத்தி தரிசனம். திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் ஊஞ்சல் உற்ஸவம். மணவாள மாமுனிகள் திருநட்சத்திரம்.

அக்.28 ஐப்பசி 11: திருச்செந்துார், குமாரவயலுார், மதுரை சோலைமலை முருகன் திருக்கல்யாணம். இன்று காலை 7:44- 8:20 மணி வரை மனை, மடம், கோயில், கிணறு வாஸ்து செய்ய நன்று. திருக்குருகைபிரான், சேனை முதலியார் திருநட்சத்திரம்.

அக்.29 ஐப்பசி 12: கோஷ்டாஷ்டமி. திருவோண விரதம். ஸ்ரீபெரும்புதுார் பிள்ளை லோகாச்சாரியார் தேர். ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் பால் அபிஷேகம்.

அக்.30 ஐப்பசி 13: திரேதா யுகாதி. அட்சய நவமி. சாத்துார் வெங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் பவனி, பொய்கையாழ்வார் திருநட்சத்திரம்.






      Dinamalar
      Follow us