ADDED : அக் 22, 2026 12:24 PM

அக்.23 ஐப்பசி 6: பிரதோஷம், கோ துவாதசி. ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் ரெங்கமன்னார், திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் ஊஞ்சல் உற்ஸவம். அழகர்கோவில் கள்ளழகர் நுாபுர கங்கைக்கு எழுந்தருளல். உத்திரமாயூரம் வள்ளலார் சன்னதியில் சந்திரசேகரர் புறப்பாடு. சாலிசந்தை கருணையானந்த சுவாமிகள் குருபூஜை. கரிநாள்.
அக்.24 ஐப்பசி 7: தானபல விரதம். ஸ்ரீரங்கம் நம்பெருமாள், மதுரை கூடலழகர், திருவள்ளூர் வீரராகவப்பெருமாளுக்கு திருமஞ்சனம். திருப்பதி பெருமாள் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.
அக்.25 ஐப்பசி 8: முகூர்த்த நாள். பவுர்ணமி. ஐப்பசி அன்னாபிேஷகம். கோமதிபூஜை. சந்தான கோபால விரதம். கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் உற்ஸவம் ஆரம்பம். தஞ்சாவூர் பெரியகோயில் பெருவுடையார் அன்னாபிேஷகம். தேவகோட்டை ரங்கநாதர் புறப்பாடு. அவிநாசி சிவன் பவுர்ணமி பூஜை.
அக்.26 ஐப்பசி 9: தென்காசி உலகம்மை, பத்தமடை மீனாட்சி, வீரவநல்லுார் மரகதாம்பிகை, திருநெல்வேலி காந்திமதியம்மன், துாத்துக்குடி பாகம்பிரியாள் உற்ஸவம் ஆரம்பம். திருமூலர் குருபூஜை.
அக்.27 ஐப்பசி 10: கார்த்திகை விரதம். திருப்போரூர் முருகன் பால் அபிேஷகம். சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப்பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சனம். நெடுமாற நாயனார் குருபூஜை.
அக்.28 ஐப்பசி 11: சந்திரோதய கவுரி விரதம். உமா விரதம். வாஸ்துநாள். காலை 7:44 - 8:20 மணி வரை மனை, மடம், கோயில், கிணறு வாஸ்து செய்ய நன்று. திருப்பரங்குன்றம், பழநி, திருச்செந்துார் முருகன் புறப்பாடு. இடங்கழி நாயனார் குருபூஜை.
அக்.29 ஐப்பசி 12: சங்கடஹர சதுர்த்தி. மன்னார்குடி ராஜகோபால சுவாமி புறப்பாடு. சுவாமிமலை முருகன் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி பெருமாள் புஷ்பாங்கி சேவை.
