தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : மே 22, 2025 02:49 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 22, 2025 02:49 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கே.வனஜா, திரிலோக்புரம், டில்லி: கோயில் சுவரில் காவி, வெள்ளை எதற்கு?

கடவுள் இருப்பிடம் - காவி கடவுளின் அருள் - வெள்ளை

******

ஆர்.பிரபாகர், மாகடி, பெங்களூரு: அர்ச்சனை தேங்காய் அழுகி இருந்தது. பரிகாரம் உண்டா...



பயம் வேண்டாம். புதிய தேங்காயை பயன்படுத்தலாம்.

******

வி.வசந்த், கல்லல், சிவகங்கை: இடது காலில் கருப்புக்கயிறு கட்டுவது ஏன்?



திருஷ்டி, செய்வினை தோஷம் தீர.

*********

எம்.சிந்து, வடதிருமுல்லைவாயில், திருவள்ளூர்: பக்தி, பயபக்தி - எது தேவை?

பக்திக்கு பயம் வேண்டாம். ஆனால் தவறு செய்பவர்கள் பயபக்தியாக இருப்பர்.

**********

ஆர்.கமலி, வீரபாண்டி, தேனி: வெள்ளி நவரத்தின மோதிரம் அணியலாமா...

அணியலாம்.

**********

எல்.நிவேதா, மானுார், திருநெல்வேலி: மஞ்சள் கயிறை மணப்பெண் எப்போது மாற்றலாம்?

திருமணம் முடிந்த 30 நாளுக்கு பிறகு நல்ல நாளில் மாற்றலாம். *******

எம்.அகல்யா, அலகுமலை, திருப்பூர்: வில்வ அர்ச்சனைக்கு ஏற்ற நாள்...

திங்கள் கிழமை.

*******

ஆர்.ரவீந்திரன், ஆரல்வாய்மொழி, கன்னியாகுமரி: நேர்த்திக்கடன் செலுத்த ஏற்ற நேரம்...



மதியம் கோயிலின் நடை சாத்துவதற்கு முன்பு...

*********

வி.மனோஜ், வில்லியனுார், புதுச்சேரி: திருப்பதிக்கு செல்ல முடியவில்லை. என்ன செய்யலாம்?

கும்பகோணத்தில் உள்ள உப்பிலியப்பனை தரிசியுங்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us