sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 11, 2026 ,மார்கழி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கேளுங்க சொல்கிறோம்

/

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : ஜன 08, 2026 11:11 AM

Google News

ADDED : ஜன 08, 2026 11:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

என்.சம்பத், ராமாபுரம், சென்னை: 2026 எப்படி...

1.1.2026 (1+1+2+0+2+6=12) இதன் கூட்டுத்தொகை '3'. இது குருவின் எண் (வருடம்) என்பதால், நாம் நினைத்ததை அவர் நிறைவேற்றுவார்.

ம.அன்புச்செல்வன், வீரபாண்டி, தேனி: விநாயகருக்கு தேங்காய் மாலை சாத்தலாமா?

சாத்தக் கூடாது. அருகம்புல், பூமாலை சாத்துங்கள்.



அ.விஜயலட்சுமி, செல்வபுரம், கோயம்புத்துார்: சொர்ண தானம் செய்ய ஏற்ற நாள்...

பிறந்த நட்சத்திரம், அறுபது வயது (மணிவிழா), தமிழ் மாதப்பிறப்பு அன்று செய்வது நல்லது.

ஜி.ரகுநாதன், ஆதனுார், காஞ்சிபுரம்: எதிரியாக இருப்பவர் வீடுதேடி வந்தால்...

வந்தவர் யாராக இருந்தாலும் புன்சிரிப்புடன் வரவேற்பது நம் கடமை.

டி.ராஜாராம், பொட்டல்குளம், கன்னியாகுமரி: கற்றாழைச் செடியை வாசலில் கட்டலாமா...

திருஷ்டி போக்கவும், விஷப் பூச்சிகளை தடுக்கவும் கட்டலாம்.

எஸ்.ஜீவானந்தம், பசுமலை, மதுரை: வீட்டிலுள்ள அரச மரத்தை வெட்டலாமா?

சுற்றியுள்ள வீடுகளை மரத்தின் வேர் பாதிக்கும். அதனால் வெட்டுங்கள்.



பி.கனகராஜ், கோரம்பள்ளம், துாத்துக்குடி: ஒரு உயிர் பிரியும் போது மற்றவர் சொல்ல வேண்டிய ஸ்லோகம்...

சிவ சிவ

ராம ராம

இதில் ஒன்றை தொடர்ந்து சொல்லுங்கள்.

வெ.கரிகாலன், தட்டாஞ்சாவடி, புதுச்சேரி: அமாவாசை அன்று ஒருவர் இறந்தால்...

தேய்பிறை தோஷ பரிகாரம் செய்ய வேண்டும். பின் வழக்கமான சடங்குகளை செய்யலாம்.

வா.சர்மிளா, இந்தர்புரி, டில்லி: பாவம் என்பது...

பொய், பேராசை, மது, திருட்டு, கொலை






      Dinamalar
      Follow us