தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்


ADDED : ஆக 09, 2024 08:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 09, 2024 08:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* வீட்டிலுள்ள கதவு, ஜன்னல்களை மூடலாம். ஆனால் கடவுளின் கண்களாகிய ஜன்னல்களை மூட முடியாது.

* தாமிரத்திற்கு காந்த சக்தி இருப்பதால் அதில் கடவுள் சிலைகளை உருவாக்குகிறோம்.

* கடவுளுக்கு பச்சிலையும், பசுவுக்கு பழமும் கொடுத்தால் பாவம் போகும்.

* உயிர்கள் மேன்மை பெற வேண்டும் என்றே கடவுள் அவ்வப்போது மண்ணில் அவதரிக்கிறார்.

* காலம் தவறி விதைத்தால் பயிர் முளைக்காது. ஆனால் ஆசையை எந்த வயதில் விதைத்தாலும் பிறவி என்னும் பயிர் முளைக்கும். எனவே பேராசை வேண்டாம்.

* ஞானிகளுக்கு கபாலத்தின் (தலை உச்சி) வழியாக உயிர் வெளியேறும்.

* பாவம் செய்த உயிர்கள் இருள் வழியாகவும், புண்ணியம் செய்த உயிர்கள் ஒளி வழியாகவும் மேலுலகத்திற்கு செல்லும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us