sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்


ADDED : செப் 20, 2024 10:32 AM

Google News

ADDED : செப் 20, 2024 10:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* மகாவிஷ்ணு எடுக்க இருக்கும் பத்தாவது அவதாரம் கல்கி.

* வைகுண்டத்தின் காவலர்களாக இருப்பவர்கள் ஜெயன், விஜயன்.

* ஸ்ரீராமபிரானால் சாப விமோசனம் பெற்ற ரிஷியின் மனைவி அகல்யை.

* எட்டெழுத்து மந்திர வடிவமான அஷ்டாங்க விமானத்தின் கீழ் மதுரை கூடலழகர் வீற்றிருக்கிறார்.

* 'ஓம் நமோ நாராயணாய' என்ற எட்டெழுத்து மந்திரத்தை ஜபித்தால் மோட்சம் கிடைக்கும்.

* ஏழரை, அஷ்டம, அர்த்தாஷ்டம, கண்டகச்சனியால் கஷ்டப்படுபவர்கள் புரட்டாசி சனிக்கிழமையன்று பெருமாளை வழிபட வேண்டும்.

* கிருஷ்ணரின் ஆயிரம் பெயர்கள் சொல்லி வணங்கினார் பீஷ்மர். இதையே 'விஷ்ணு சகஸ்ரநாமம்' என்பர்.






      Dinamalar
      Follow us