sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

இந்த வாரம் என்ன

/

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன


ADDED : நவ 10, 2023 10:31 AM

Google News

ADDED : நவ 10, 2023 10:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நவ.10 ஐப்பசி 24: முகூர்த்த நாள். பிரதோஷம். சகல சிவன் கோயில்களிலும் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறும். இன்று செடி கொடி வைக்க நன்று.

நவ.11 ஐப்பசி 25: மாத சிவராத்திரி நரக சதுர்த்தசி ஸ்நானம். திருநெல்வேலி நெல்லையப்பர், காந்திமதியம்மன், வீரவநல்லுார் மரகதாம்பிகை கோயில்களில் ஊஞ்சல் சேவை.

நவ.12 ஐப்பசி 26: முகூர்த்த நாள். தீபாவளி பண்டிகை. திருவெண்ணைநல்லுாரில் மெய்கண்ட தேவநாயனார் குருபூஜை. ஸ்ரீவில்லிபுத்துார் பெரியாழ்வார் புறப்பாடு.

நவ.13 ஐப்பசி 27: சர்வ அமாவாசை. சகல முருகப்பெருமான் கோயில்களில் கந்த சஷ்டி விழா தொடக்கம். கேதார கவுரி விரதம்.

நவ.14 ஐப்பசி 28: சந்திர தரிசனம். பூசலார் நாயனார் குருபூஜை. சிக்கல் சிங்கார வேலவர் ஆட்டுகிடா வாகனத்தில் பவனி. வள்ளியூர் முருகன் ஏக சிம்மாசனத்தில் புறப்பாடு.

நவ. 15 ஐப்பசி 29: குமாரவயலுார் முருகப்பெருமான் ரிஷப வாகனத்தில் புறப்பாடு. சோலைமலை முருகன் யானை வாகனத்தில் பவனி.

நவ. 16 ஐப்பசி 30: முகூர்த்த நாள். திருஇந்துளூர் பரிமள ரெங்கராஜர் கோயிலில் தேர். மாயவரம் கவுரி மாயூரநாதர் கடமுக உற்ஸவத்தீர்த்தவாரி. ஐயடிகள் காடவர்கோன் குருபூஜை. மணவாள முனிகள் திருநட்சத்திரம்.






      Dinamalar
      Follow us