sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

உன்னை அண்டினோர் வாழ்விலே இன்பமே முருகா!

/

உன்னை அண்டினோர் வாழ்விலே இன்பமே முருகா!

உன்னை அண்டினோர் வாழ்விலே இன்பமே முருகா!

உன்னை அண்டினோர் வாழ்விலே இன்பமே முருகா!


ADDED : நவ 24, 2023 03:52 PM

Google News

ADDED : நவ 24, 2023 03:52 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓம் அரனார் மகனே போற்றி

ஓம் அபிஷேகப்பிரியனே போற்றி

ஓம் அழகு பாலகனே போற்றி

ஓம் அபயமளிப்பவனே போற்றி

ஓம் ஆறுமுகனே போற்றி

ஓம் ஆதரிப்பவனே போற்றி

ஓம் ஆண்டியப்பனே போற்றி

ஓம் ஆதி மூலமானவனே போற்றி

ஓம் ஆவினன் குடியானே போற்றி

ஓம் இன்பம் தருபவனே போற்றி

ஓம் இளையவனே போற்றி

ஓம் இடும்பனை வென்றவனே போற்றி

ஓம் இடர் தீர்ப்பவனே போற்றி

ஓம் ஈசன் மைந்தனே போற்றி

ஓம் ஈராறு கண்ணனே போற்றி

ஓம் ஏழைப் பங்காளா போற்றி

ஓம் உமையாள் மகனே போற்றி

ஓம் உலக நாயகனே போற்றி

ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி

ஓம் ஐங்கரன் தம்பியே போற்றி

ஓம் ஒப்பிலாதவனே போற்றி

ஓம் ஓங்காரப் பொருளே போற்றி

ஓம் ஓதுவார்க்கு இனியனே போற்றி

ஓம் ஔவைக்கு அருளினாய் போற்றி

ஓம் கருணாகரனே போற்றி

ஓம் கண்கண்ட தெய்வமே போற்றி

ஓம் கலியுக வரதா போற்றி

ஓம் கற்பகத் தருவே போற்றி

ஓம் கதிர் வேலவனே போற்றி

ஓம் கந்தப் பெருமானே போற்றி

ஓம் கந்தா கடம்பா போற்றி

ஓம் கவசப் பிரியனே போற்றி

ஓம் கார்த்திகை பாலகனே போற்றி

ஓம் கணபதி தம்பியே போற்றி

ஓம் கிரி ராஜனே போற்றி

ஓம் கிருபா நிதியே போற்றி

ஓம் கீர்த்தி மிக்கவனே போற்றி

ஓம் குகப் பெருமானே போற்றி

ஓம் குமர மூர்த்தியே போற்றி

ஓம் குன்றம் அமர்ந்தவனே போற்றி

ஓம் குறத்தி நாயகனே போற்றி

ஓம் குமர குருபரனே போற்றி

ஓம் சங்கரன் புதல்வனே போற்றி

ஓம் சஷ்டி நாயகனே போற்றி

ஓம் சரவணபவனே போற்றி

ஓம் சங்கடம் தீர்ப்பாய் போற்றி

ஓம் சர்வேஸ்வரனே போற்றி

ஓம் சிக்கல் சிங்காரா போற்றி

ஓம் சிவனார் பாலகனே போற்றி

ஓம் சுப்பிரமணியனே போற்றி

ஓம் சுரபூபதியே போற்றி

ஓம் சுந்தர ரூபனே போற்றி

ஓம் சுகுமாரனே போற்றி

ஓம் சுவாமி நாதனே போற்றி

ஓம் சூர சம்ஹாரா போற்றி

ஓம் செந்துார் வேலா போற்றி

ஓம் சேனாதிபதியே போற்றி

ஓம் சேவல் கொடியானே போற்றி

ஓம் சொற்பதம் கடந்தாய் போற்றி

ஓம் சோலையப்பனே போற்றி

ஓம் ஞான பண்டிதா போற்றி

ஓம் ஞாலம் காப்பாய் போற்றி

ஓம் ஞானம் அருள்வாய் போற்றி

ஓம் ஞான தண்டபாணி போற்றி

ஓம் தணிகாசல மூர்த்தியே போற்றி

ஓம் தயாபரனே போற்றி

ஓம் தமிழ்த் தெய்வமே போற்றி

ஓம் தகப்பன் சுவாமியே போற்றி

ஓம் திருமுருகனே போற்றி

ஓம் தினைப்புனம் புகுந்தாய் போற்றி

ஓம் திருவருள் சுரப்பாய் போற்றி

ஓம் தீந்தமிழ்ச் சுவையே போற்றி

ஓம் தீவினை போக்குவாய் போற்றி

ஓம் துணைவனே போற்றி

ஓம் தென்பரங்குன்ற நாதா போற்றி

ஓம் தெய்வானை நாயகா போற்றி

ஓம் தெவிட்டாத இன்பமே போற்றி

ஓம் தேவாதி தேவனே போற்றி

ஓம் தேவாசேனாபதியே போற்றி

ஓம் தேவனே போற்றி

ஓம் தேயனே போற்றி

ஓம் நாதனே போற்றி

ஓம் நிமலனே போற்றி

ஓம் நீறணிந்தவனே போற்றி

ஓம் பிரணவமே போற்றி

ஓம் பரப்பிரம்மமே போற்றி

ஓம் பழநியாண்டவனே போற்றி

ஓம் பாலகுமாரனே போற்றி

ஓம் பன்னிரு கையனே போற்றி

ஓம் பகை ஒழிப்பவனே போற்றி

ஓம் புண்ணிய மூர்த்தியே போற்றி

ஓம் புவனம் காப்பவனே போற்றி

ஓம் போகர் நாதனே போற்றி

ஓம் மறை நாயகனே போற்றி

ஓம் மயில் வாகனனே போற்றி

ஓம் மருத மலையானே போற்றி

ஓம் மகா சேனனே போற்றி

ஓம் மால் மருகனே போற்றி

ஓம் முருகப் பெருமானே போற்றி

ஓம் யோக வாழ்வே போற்றி

ஓம் வயலுாரானே போற்றி

ஓம் வள்ளி நாயகனே போற்றி

ஓம் விராலிமலையானே போற்றி

ஓம் வினை தீர்ப்பவனே போற்றி

ஓம் வேலாயுத மூர்த்தியே போற்றி

ஓம் வேத வித்தகனே போற்றி

ஓம் வையாபுரி நாதா போற்றி

ஓம் வையம் வாழ்விப்பாய் போற்றி






      Dinamalar
      Follow us