sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கோபுர தரிசனம் கோடி புண்ணியம்

/

கோபுர தரிசனம் கோடி புண்ணியம்

கோபுர தரிசனம் கோடி புண்ணியம்

கோபுர தரிசனம் கோடி புண்ணியம்


ADDED : டிச 22, 2023 04:48 PM

Google News

ADDED : டிச 22, 2023 04:48 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கோ, புரம் என்னும் இரு சொற்கள் கோபுரம் என்று ஒரு சொல்லாக அமைந்துள்ளது.

* கோ என்ற சொல்லிற்கு பசுக்கள், உயிர்கள், தலைவன் என்றும் பொருள்.

* 3, 5, 7, 9, 11 என்ற வாசல் எண்ணிக்கையில் கோபுரம் உருவாக்கப்படும்.

* வெளியூரில் இருந்து வரும் மக்களுக்கு நிரந்தரத்தலைவனாகிய கடவுளின் வீடு இது தான் என்பதை கோபுரங்கள் உணர்த்துகின்றன.

* உயர்ந்த எண்ணங்கள் மனதில் உருவாவதற்கு கோபுரங்கள் மூலகாரணம்.

* கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பது பழமொழி.

* கோபுரம் மக்களுக்கு இடிதாங்கியாகவும் பயன்பட்டுள்ளன.

* தானியங்களை சேமித்து வைக்கும் கிட்டங்கியாகவும் செயல்பட்டுள்ளன.

* கோபுரம் ஹிந்து தத்துவத்தில் பிரம்ம எந்திர கபாலத்துாவர ஸ்தானம் என அழைக்கப்படுகிறது.

* ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் 21 கோபுரங்கள் உள்ளன.






      Dinamalar
      Follow us