sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்


ADDED : மே 10, 2024 12:14 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 10, 2024 12:14 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மே 10, 2024 - இன்று அட்சய திரிதியை

அட்சய திரிதியை நாளில் நடந்தவை...

* வடக்கு திசையின் காவலர் குபேரன். இவர் செல்வங்களின் அதிபதியானார்.

* மகாபாரதத்தை விநாயகர் எழுதத் தொடங்கினார்.

* தன் நண்பரான குசேலர் கொடுத்த அவலை கிருஷ்ணர் சாப்பிட்டார். இதனால் குசேலருக்கு மகாலட்சுமியின் அருள் கிடைத்தது.

* பெருமாளின் மார்பில் இடம் பிடித்தாள் மகாலட்சுமி.

* பரசுராமர், பலராமர் அவதாரம் நிகழ்ந்தது.

* முதல் யுகமான கிருதயுகத்தில் பிரம்மா உலகைப் படைத்தார்.

* ஆதிசங்கரர் கனகதாரா ஸ்தோத்திரத்தை பாடியதால் தங்க நெல்லிக்கனி மழையாகப் பொழிந்தது.

* பாண்டவரின் மனைவியான திரவுபதிக்கு அட்சய பாத்திரம் கிடைத்தது.

* ஹஸ்தினாபுரம் சபையில் திரவுபதிக்கு ஆடைகளைக் கொடுத்து மானத்தைக் காத்தார் கிருஷ்ணர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us