sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்


ADDED : மே 24, 2024 09:02 AM

Google News

ADDED : மே 24, 2024 09:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* சிவபெருமான் மீது சிவனடியார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பே சைவத்திருமுறைகள்.

* சிவபெருமான் மீது தீராத காதலை கொண்டிருந்தார் சிவனடியாரான மாணிக்கவாசகர். அதனால் அவரை 'அழுது அடியடைந்த அன்பர்' என சொல்வர்.

* தேவாரம் பாடிய மூவர் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர். இவர்கள் சிவன் கோயில்களுக்கு சென்று பதிகம் பாடினர். இந்தக் கோயில்களே 'பாடல் பெற்ற தலங்கள்' எனப்படுகிறது.

* ஆளுடைய பிள்ளை என அழைக்கப்பட்டவர் திருஞானசம்பந்தர்.

* தேவாரப் பாடல் பெற்ற துளுவ நாட்டு தலம் கர்நாடகாவிலுள்ள திருக்கோகர்ணம்.

* சோழ மன்னரான அநபாயனிடம் அமைச்சராக பணிபுரிந்தவர் சேக்கிழார்.

* சிதம்பரத்திற்கு பெரும்பற்றப்புலியூர், தில்லைவனம் என்றும் பெயருண்டு.






      Dinamalar
      Follow us