sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன


ADDED : மே 24, 2024 09:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 24, 2024 09:04 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மே 24 வைகாசி 11: பழநி முருகன் தங்கக்குதிரை வாகனம், காஞ்சிபுரம் வரதராஜர் சஷே வாகனம், திருக்கண்ணபுரம் சவுரிராஜப்பெருமாள் சப்தாவர்ணம், மதுரை கூடலழகர் தேர், துவாதச பட்டர் திருநட்சத்திரம், காஞ்சி மஹாபெரியவர் பிறந்தநாள்.

மே 25 வைகாசி 12: காங்கேயம் முருகப்பெருமான் விடையாற்று உற்ஸவம், அகோபிலமடம் 35வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம், திருஞானசம்பந்தர், திருநீலகண்ட யாழ்ப்பாணர் நாயனார், முருகநாயனார் குருபூஜை.

மே 26 வைகாசி 13: முகூர்த்த நாள். சங்கடஹர சதுர்த்தி, அரியக்குடி சீனிவாசப்பெருமாள் தெப்போற்ஸவம், ஸ்ரீபெரும்புதுார் மணவாள மாமுனிகள் புறப்பாடு, குமரகுருபர சுவாமி குருபூஜை.

மே 27 வைகாசி 14: சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப்பாவாடை தரிசனம், காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் உபயநாச்சியார்களுடன் தேர்.

மே 28 வைகாசி 15: அக்னி நட்சத்திரம் முடிவு, திருவோண விரதம், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் பவனி, சுவாமிமலை முருகப்பெருமான் தங்கப்பூமாலை சூடியருளல்.

மே 29 வைகாசி 16: தேய்பிறை சஷ்டி விரதம், அகோபிலமடம் 27 வது பட்டம் அழகியசிங்கர் திருநட்சத்திரம், முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடுதல்.

மே 30 வைகாசி 17: திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை, தேய்பிறை அஷ்டமி விரதம், பைரவருக்கு வடைமாலை சாற்றி வழிபடுதல், கரிநாள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us