தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/அம்பிகையின் தவத்தலங்கள்

அம்பிகையின் தவத்தலங்கள்

அம்பிகையின் தவத்தலங்கள்


ADDED : ஜூலை 14, 2016 10:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 14, 2016 10:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழகத்தில் அம்பாள் தவமிருக்கும் தலங்கள் சில உள்ளன அவை

காமாட்சி - காஞ்சிபுரம்

அகிலாண்டேஸ்வரி - திருவானைக்காவல் (திருச்சி)

பகவதி - கன்னியாகுமரி

கோமதி - சங்கரன்கோவில் (திருநெல்வேலி)

பரமேஸ்வரி - மயிலாடுதுறை

கற்பகவல்லி - மயிலாப்பூர்

மாரியம்மன் - திருச்சத்தி முற்றம் (கும்பகோணம் அருகில்)

அருந்தவநாயகி - கீழைப்பழுவூர் (திருச்சி திருவையாறு சாலை)

கருணாம்பிகை - அவிநாசி (கோவை)

நித்யகல்யாணி - லால்குடி (திருச்சி)

கமலாம்பிகை - திருவாரூர்

காமாட்சி - மாங்காடு (சென்னை)

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us