தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/விரதமிருங்க! பலன் பெறுங்க!

விரதமிருங்க! பலன் பெறுங்க!

விரதமிருங்க! பலன் பெறுங்க!


ADDED : அக் 29, 2021 05:07 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 29, 2021 05:07 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விநாயகர் சதுர்த்தி - முன்வினை பாவம் தீரும்

கந்தசஷ்டி - குழந்தை பாக்கியம்

வைகாசி விசாகம் - நினைத்தது நிறைவேறும்

கிருஷ்ண ஜெயந்தி- செல்வம் பெருகும்

வரலட்சுமி விரதம் - மாங்கல்ய பாக்கியம், நல்ல வாழ்க்கைத்துணை

மகா சிவராத்திரி- சகல நன்மை சேரும்

வைகுண்ட ஏகாதசி - மோட்சம்

திருவோணம் - குடும்ப மகிழ்ச்சி

சங்கடஹர சதுர்த்தி - தடைகள் அகலும்

பிரதோஷம் - அமைதி, நிம்மதி

பவுர்ணமி - வேலை வாய்ப்பு

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us