sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

விநாயகர் என்றால்...

/

விநாயகர் என்றால்...

விநாயகர் என்றால்...

விநாயகர் என்றால்...


ADDED : செப் 19, 2023 12:23 PM

Google News

ADDED : செப் 19, 2023 12:23 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* 'வி' என்றால் மேலானவர், நாயகன் என்றால் தலைவர். தனக்கு மேல் ஒரு தலைவர் இல்லாத தெய்வம் 'விநாயகர்'

* கண என்பது உயிர்க்கூட்டங்களை குறிக்கும், பதி என்பது தலைவனை குறிக்கும். உயிர்க்கூட்டங்களின் தலைவன் கணபதி ஆவார்.

* விநாயகரின் முதல் பக்தர் புருசுண்டி முனிவர்.

* விநாயகருக்கு முதன் முதலில் கொழுக்கட்டை செய்து வழிபட்டவர் வசிஷ்டரின் மனைவி அருந்ததி.

* விநாயகருக்கு முதன் முதலில் தோப்புகரணம் இட்டு வழிபட்டவர் அகஸ்தியர்.

* விநாயகருக்கு முதன் முதலில் அகவல் பாடியவர் அவ்வையார்.

* நவக்கிரகங்களில் கேதுவின் அதிதேவதை விநாயகர்.

* விநாயகருக்கு ஒரு கொம்பு, இரண்டு செவி, மூன்று கண்கள், நான்கு தோள்கள், ஐந்து கைகள், ஆறு எழுத்து மந்திரத்தை உடையவர் என எண்ணலங்காரத்தில் வணங்குவார் வாரியார்.

* நான்கு யுகத்திலும் விநாயகருக்கு அமைந்த வாகனங்கள்.

கிருதயுகம் - சிம்மம்

திரேதா யுகம் - மயில்

துவாபர யுகம் - மூஞ்சுறு

கலியுகம் - எலி






      Dinamalar
      Follow us