தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/சொல்லுங்க தெரிங்சுக்கிறோம்!

சொல்லுங்க தெரிங்சுக்கிறோம்!

சொல்லுங்க தெரிங்சுக்கிறோம்!


ADDED : ஜூன் 08, 2016 11:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 08, 2016 11:57 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

1. சிவானந்த லஹரி பாடிய அருளாளர்.......

ஆதிசங்கரர்

2. மோட்ச புரி என்னும் ஏழு தலங்களில் முதன்மையானது ......

காசி

3. கிருஷ்ணர் கம்சனைக் கொன்ற பாவம் நீங்கிய தலம்.......

ராமேஸ்வரம்

4. கன்னி பகவதியால் கொல்லப்பட்ட அசுரன்.........

பாணாசுரன்

5. நல்லறிவு அருளும் சிவனின் ஞானக் கோலம்.....

தட்சிணாமூர்த்தி

6. சிவன் காளிகா தாண்டவம் ஆடிய சபை எங்குள்ளது?

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில்

7. காழி வள்ளல் என்று போற்றப்படும் சிவனடியார்..........

திருஞானசம்பந்தர்

8. ஆடும், யானையும் சிவபூஜை செய்த தலம்.......

திருவாடானை (ராமநாதபுரம் மாவட்டம்)

9. ரமண மகரிஷி அவதரித்த ஊர்......

திருச்சுழி (விருதுநகர் மாவட்டம்)

10. சிவனின் தாயாகக் கருதப்படும் பெண் அடியவர்........

காரைக்காலம்மையார்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us