தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி


ADDED : ஜூன் 08, 2016 11:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 08, 2016 11:56 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பறக்கும் எம் கிள்ளைகாள் பாடும் எம் பூவைகாள்

அறக்கண் என்னத்தகும் அடிகள் ஆரூரரை

மறக்ககில் லாமையும் வளைகள் நில்லாமையும்

உறக்கம் இல்லாமையும் உணர்த்த வல்லீர்களே.

பொருள்: பறக்கும் கிளிகளே! பாடும் குயில்களே! தர்மத்தின் கண் என போற்றப்படுபவர் திருவாரூர் சிவபெருமான். அவரை மறக்க

முடியாததால் என் உடல் மெலிந்து வளையல்கள் கழன்று விழுகின்றன. தூக்கம் இல்லாமலும் தவிக்கும் என் நிலையை அவருக்கு எடுத்து சொல்லுங்களேன்.

குறிப்பு: சுந்தரர் தன்னை பெண்ணாக கருதி பாடிய தேவாரம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us