தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!


ADDED : ஜூன் 08, 2016 11:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 08, 2016 11:55 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ப்ராதர்நமாமி லலிதா சரணாரவிந்தம்

பக்தேஷ்ட தானநிரதம் பவஸிந்து போதம்!

பத்மாஸனாதி ஸுரநாயக பூஜனீயம்

பத்மாங் குஸத்வஜ ஸுதர்ஸன லாஞ்சனாட்யம்!!

பொருள்: பக்தர்களுடைய விருப்பத்தை நிறைவேற்றுபவளே! பிறவிக்கடலைக் கடக்க தெப்பமாக உதவுபவளே! பிரம்மா உள்ளிட்ட தேவர்களால் வணங்கப்படுபவளே! தாமரை, அங்குசம், கொடி, சக்கரம் முதலிய விசேஷ ரேகைகள் பொருந்திய பாதம் கொண்டவளே! லலிதாம்பிகையே! உன் திருவடிகளை அதிகாலையில் வணங்குகிறேன்.

குறிப்பு: லலிதா பஞ்சரத்ன ஸ்தோத்திரத்தில் உள்ள ஸ்லோகம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us