ADDED : பிப் 25, 2022 10:36 AM

அ நிறம் | அளவு
பிராஹ்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வாராஹி, இந்திராணி, சாமுண்டி ஆகியோர் சப்தமாதர்கள், மயிலாடுதுறை (மாயவரம்) மற்றும் சுற்றுப்புற சிவன் கோயில்களில் வழிபட்டுள்ளனர். இவர்கள் வழிபட்ட கோயில்கள் விபரம்.
பிராஹ்மி - தான்தோன்றீஸ்வரம் சுயம்புநாதர் கோயில்
மகேஸ்வரி - கருணாம்பேட்டை சிவன் கோயில்
கவுமாரி - ஆனந்த தாண்டவபுரம் சிவன் கோயில்
வைஷ்ணவி - பசுபதீஸ்வரம் கோயில்
வாராஹி - சக்திபுரி(கழுக்காணி முட்டம்)
இந்திராணி - தருமபுரம் சிவன் கோயில்
சாமுண்டி - உத்தர மாயூரம் சிவன் கோயில்
