தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி


ADDED : மே 01, 2016 11:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 01, 2016 11:25 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாலோன் மருகனை மன்றாடி மைந்தனை வானவர்க்கு

மேலான தேவனை மெய்ஞ்ஞான தெய்வத்தை மேதினியில்

சேலார் வயற்பொழில் செங்கோடனைச் சென்று கண்டுதொழ

நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே

பொருள்: திருமாலின் மருமகனே! அம்பலத்தில் ஆடும் சிவபெருமானின் மகனே! தேவர்கள் வணங்கும் மேலான தெய்வமே! உண்மை ஞானத்தை அருள்பவனே! நீர்வளம் மிக்க வயல்களும், சோலைகளும் சூழ்ந்த திருச்செங்கோட்டில் அருள்பவனே! உன்னைத் தரிசித்து மகிழ படைப்புக் கடவுளான பிரம்மா நாலாயிரம் கண்களை எனக்கு வழங்கவில்லையே!

குறிப்பு: அருணகிரிநாதர் பாடல்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us