தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!


ADDED : மே 01, 2016 11:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 01, 2016 11:24 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஸிவாய கௌரீ வதனாப்ஜ வ்ருந்த

ஸூர்யாய தக்ஷாத்வர நாஸகாய!

ஸ்ரீநீலகண்டாய வ்ருஷத் த்வஜாய

தஸ்மை ஸிகாராய நம:ஸிவாய!

பொருள்: மங்களம் நிறைந்தவரே! கவுரிதேவியின் தாமரை முகத்தை மலரச் செய்யும் சூரியனே!

தட்சனின் யாகத்தை அழித்தவரே! விஷம் தங்கிய நீலகண்ட

பெருமானே! ரிஷபக் கொடி உடையவரே!

நமசிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தின் வடிவமாகத் திகழ்பவரே!

பரமேஸ்வரரே! உம்மை வணங்குகிறேன்.

குறிப்பு: சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரத்தில் உள்ள ஸ்லோகம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us