தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!


ADDED : மே 16, 2016 10:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 16, 2016 10:36 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை

இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை

நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்

புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே

பொருள்: ஐந்து கரம் கொண்டவரே! யானை முகம் கொண்டவரே! இளம் பிறை போன்ற தந்தம் உடையவரே! சிவபெருமானின் மகனே! ஞானக் கொழுந்தாக திகழ்பவரே! உம் திருவடியை என் மனதில் வைத்துப் போற்றுகிறேன்.

குறிப்பு: திருமந்திரத்தில் உள்ள விநாயகர் வணக்கப்பாடல்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us