தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!


ADDED : மே 16, 2016 10:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 16, 2016 10:36 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நம: கோதண்ட ஹஸ்தாய ஸந்தீக்ருத ஸாராய ச!

கண்டிதா கிலதைத்யாய ராமாயா பந்நிவாரிணே!!

பொருள்: வில்லைக் கையில் ஏந்தியவரே!

நாணாகிய கயிற்றில் தொடுக்கப்பட்ட பாணத்தைக் கொண்டவரே! எல்லா அசுரர்களையும் வதம் செய்பவரே! துன்பத்தைப் போக்குபவரே! ராமச்சந்திர மூர்த்தியே! உம்மை வணங்குகிறேன்.

குறிப்பு: ராம ஸ்தோத்திரத்தில் உள்ள ஸ்லோகம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us