தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி


ADDED : மே 22, 2016 11:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 22, 2016 11:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பத்தியும் ஞானமும் பரவிடும் மார்க்கம்

எத்தனையோ வகை இருக்கினும் இகத்தில்

முத்தி தந்து அனுதினம் முழுப்பலன் நல்கச்

சத்திய மாவது சரவண பவவே.

பொருள்: பக்தியும், மேலான அறிவும் தருகின்ற சமயங்கள் உலகில் பல இருக்கின்றன. இவற்றில் பிறவாத நிலையான மோட்சத்தைத் தருவதோடு, வாழ்நாள் முழுவதும் நன்மைகளை வாரி வழங்குவது சரவணபவ என்னும் சத்திய மந்திரம் மட்டுமே.

குறிப்பு: பாம்பன் சுவாமியின் ஆறெழுத்துண்மை பாடல்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us