தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!


ADDED : மே 22, 2016 11:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 22, 2016 11:34 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அபயவரத ரத்னம் சாப்த ஸந்தான ரத்னம்

இபமுகயுத ரத்னம் ஈஸஸக்த்யைக ரத்னம்!

ஸுபகர முக ரத்னம் ஸூரஸம்ஹார ரத்னம்

உபயகதித ரத்னம் சிந்தயேத் ஸ்கந்த ரத்னம்!!

பொருள்: பயம் போக்கி வரங்களை அருள்பவரே! சந்தான பாக்கியம் தருபவரே! யானை முக கணபதியின் சகோதரரே! சிவபார்வதியின் புதல்வரே! மங்களம் அளிக்கும் கைகளையும், முகத்தையும் கொண்டவரே! சூரசம்ஹாரம் செய்தவரே! இம்மையிலும், மறுமையிலும் நன்மை வழங்குபவரே! கந்தப் பெருமானே! ரத்தினமணியே! உம்மை என்றும் வணங்குவேன்.

குறிப்பு: ஸ்ரீசுப்பிரமண்ய பஞ்சரத்ன ஸ்லோகம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us