ADDED : மே 22, 2016 11:36 AM

அ நிறம் | அளவு
1. முருக வழிபாட்டு முறைகளை விளக்கும் நுால்......
குமார தந்திரம்
2. முருகன் மீது கந்தரலங்காரம் பாடிய அருளாளர்.......
அருணகிரிநாதர்
3. ஆறுபடை வீட்டில் மலை இல்லாத தலம்........
சுவாமிமலை
4. முருகன் யோக நிலையில் அருளும் கோவில்.......
திருச்செந்தூர்
5. திருப்புகழில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை..........
1300
6. முத்துக் குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் பாடியவர்.......
குமரகுருபரர்
7. மார்கழியில் வெந்நீர் அபிஷேகம் நடக்கும் கோவில்...
திருத்தணி முருகன் கோவில்
8. ஜெயந்திநாதர், குமரவிடங்கர் என்னும் உற்சவர்கள் உள்ள தலம்.......
திருச்செந்தூர்
9. கந்தசஷ்டி கவசம் பாடியவர்.......
தேவராய சுவாமி
10. இலங்கையிலுள்ள புகழ் மிக்க முருகன் கோவில் .........
கதிர்காமம்
