தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி


ADDED : அக் 20, 2016 11:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 20, 2016 11:47 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாது செய்து மயங்கும் மனத்தராய்

ஏது சொல்லுவீர் ஆகிலும் ஏழைகாள்

யாதோர் தேவர் எனப்படுவார்க்கெல்லாம்

மாதேவன் அலால் தேவர் மற்றில்லையே.

பொருள்: ஒருவருக்கொருவர் வாதிட்டு மன மயக்கத்திற்கு ஆளாகும் ஏழைகளே! நீங்கள் எதையும் பேசலாம். யாரை வேண்டுமானாலும் தெய்வம் எனக் கூறலாம். ஆனால் மகாதேவன் என்னும் சிவனைத் தவிர வேறு தெய்வம் உலகில் யாருமில்லை.

குறிப்பு: திருநாவுக்கரசர் பாடிய பாடல்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us