தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி


ADDED : ஜன 10, 2019 03:26 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 10, 2019 03:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காசினி இருளை நீக்கும் கதிரொளியாகி எங்கும்

பூசுர உலகம் போற்றப் பொசிப்புடன் சுகத்தை நல்கும்

வாசி ஏழுடைய தேர் மேல் மாகிரி வலமாய் வந்த

தேசிகா எனை ரட்சிப்பாய் செங்கதிரவனே போற்றி.

பொருள்: உலகத்தின் இருளைப் போக்குபவரே! எங்கும் கதிர்களைப் பரப்பி ஒளி தருபவரே! பூலோகம் மற்றும் தேவலோகத்தில் வசிப்பவர்களால் போற்றப்படுபவரே! வணங்குவோருக்கு சுகம் அளிப்பவரே! ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட தேரின் மீது மேருமலையை வலம் வருபவரே! சிவந்த நிறமுடைய சூரியனே! உம்மை வணங்கும் என்னைக் காத்தருள வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us