தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வார ஸ்லோகம்

இந்த வார ஸ்லோகம்

இந்த வார ஸ்லோகம்


ADDED : ஜன 10, 2019 03:26 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 10, 2019 03:26 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜபாகு ஸும சங்காஸம்

காஸ்ய பேயம் மகாத்யுதிம்

தமோரிம் சர்வ பாபக்னம்

ப்ரண தோஸ்மி திவாகரம்

பொருள்: காஷ்யப முனிவரின் புதல்வரே! செம்பருத்தி பூவின் நிறம் கொண்டவரே! ஒளி மிக்கவரே! இருளின் பகைவரே! பாவங்களைப் போக்குபவரே! சூரிய பகவானே! உம்மைப் போற்றுகிறோம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us