தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி


ADDED : ஜன 25, 2019 10:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 25, 2019 10:13 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வேதியா வேதகீதா விண்ணவர் அண்ணா என்றென்று

ஓதியே மலர்கள் துாவி ஒருங்கிநின் கழல்கள் காணப்

பாதியோர் பெண்ணை வைத்தாய் படர்சடை மதியம்சூடும்

ஆதியே ஆலவாயில் அப்பனே அருள்செயாயே.

(திருநாவுக்கரசர் தேவாரம்)

பொருள்: வேதியராகத் திகழ்பவரே! வேதங்களால் போற்றப்படுபவரே! விண்ணோர்களின் தலைவராக வணங்கப்படுபவரே! உன் திருவடிகளைத் தரிசித்து வாசனை மலர்களை துாவுகின்றோம். இடப்பாகத்தில் உமையவளை ஏற்றவரே! படர்ந்த சடையில் நிலவினைச் சூடியவரே! ஆதியாக வந்தவரே! ஆலவாயில் உறைபவரே! சிவனே! அருள்புரிவாயாக.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us