தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்


ADDED : ஜன 25, 2019 10:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 25, 2019 10:14 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

1. குண்டோதரனின் தாகம் தணிக்க சிவன் வரவழைத்த நதி............

வைகை

2. இலங்கை சென்ற அனுமனை விருந்தினராக வந்து தங்க அழைத்த மலை........

மைந்நாகம்

3. ராவணனின் இளைய மனைவி......

தான்யமாலி

4. 'கடை விரித்தேன் கொள்வார் இல்லை' என்று வருந்தியவர்........

வள்ளலார்

5. வெங்கடேச சுப்ரபாதத்தை இயற்றியவர்........

பிரதிவாதி பயங்கரம் அண்ணன்

6. பிரணவ மந்திரத்திற்கு (ஓம்) இணையான பிரபந்தம்.......

திருப்பல்லாண்டு

7. தீவினை போக்க விநாயகருக்கு மேற்கொள்ளும் விரதம்..........

சங்கடஹர சதுர்த்தி

8. திருமூலர் எழுதிய திருமந்திரம் நுாலிலுள்ள பாடல்கள்.........

3000

9. திருவிளையாடல் புராணத்தை தமிழில் எழுதியவர்.............

பரஞ்சோதி முனிவர்

10. சங்கல்பம் என்பதன் பொருள்............

குறிக்கோள் (திண்ணிய எண்ணம்)

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us