ADDED : ஜன 25, 2019 10:12 AM

அ நிறம் | அளவு
விதிவாஹன ஜேத்ரு கேளியானே
விமதா மோடன பூஜிதா பதானே!
மதுரேக்ஷண பாவ பூதமீனே
மயி மீனாக்ஷி க்ருபாம் விதேஹி தீனே!
(மீனாட்சி ஸ்தோத்திர ஸ்லோகம்)
பொருள்: பிரம்மாவின் வாகனமான அன்னத்தையும் மிஞ்சும் அழகு நடை கொண்டவளே! எதிரிகளை அழித்து, வெற்றி சரித்திரம் படைத்தவளே! மீன் போன்ற அழகிய கண்களைப் பெற்றவளே! மீனாட்சியே! எனக்கு கருணை புரிவாயாக.
