sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி


ADDED : ஏப் 06, 2012 12:04 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 06, 2012 12:04 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பள்ளமே படர்ச்சடைப் பாற்படப் பாய்ந்தநீர்
வெள்ளமே தாங்கினான் வெண்மதி சூடினான்
கள்ளமே செய்கிலர் கருதிய கானப்பேர்
உள்ளமே கோயிலா வுள்குமென் உள்ளமே.
பொருள்: பூமிப் பள்ளத்தை நோக்கிப் பாய்ந்த கங்கை வெள்ளத்தை ஜடாமுடியில் தாங்கியவர் சிவன். வெண்மையான நிலவைத் தலையில் சூடியவர். உள்ளமே கோயிலாகக் கொண்ட கபடம் அற்ற தூயவர்கள் வணங்கும் அப்பெருமான் கானப்பேர் (காளையார்கோவில்) என்னும் தலத்தில் வீற்றிருக்கிறான். அப்பெருமானை எப்போதும் என் உள்ளத்தில் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us