ADDED : ஏப் 06, 2012 12:03 PM

அ நிறம் | அளவு
ஆதிபூஜ்யாய தேவாய தந்தமோதக தாரணே!
வல்லபா ப்ராணகாந்தாய ஸ்ரீ கணேஸாய மங்களம்!!
பொருள்: முதலில் வழிபடத்தக்கவரே! தேவாதி தேவனே! தந்தம், கொழுக்கட்டையைக் கையில் வைத்திருப்பவரே! வல்லபதேவியின் பிராணநாதரே! கணபதியே! மங்களம் நிறைந்திருக்கட்டும்.
