தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!


ADDED : ஜன 24, 2014 12:04 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 24, 2014 12:04 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வண்ண மலரானும் வையம் அளந்தானும்

நண்ணல் அரியானை நல்லூர்ப் பெருமானைத்

தண்ண மலர்தூவித் தாள்கள் தொழுதேத்த

எண்ணும் அடியார்கட்கு இல்லை இடுக்கணே.

பொருள்: வண்ணத் தாமரையில் இருக்கும் பிரம்மாவாலும், உலகை அளந்த திருமாலாலும் கூட நெருங்க முடியாதவன் சிவபெருமான். அப்பெருமானின் திருவடியில் குளிர்ச்சி மிக்க பூக்களை இட்டு வணங்கி, சிந்திக்கும் அடியவர்களுக்கு துன்பம் உண்டாகாது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us