தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!


ADDED : அக் 06, 2014 02:48 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 06, 2014 02:48 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேவரும் தெய்வப் பெருமானும் நான்மறை செப்புகின்ற

மூவரும் தானவராகி உள்ளோரும் முனிவரரும்

யாவரும் ஏனைய எல்லா உயிரும் இதழ் வெளுத்த

பூவரு மாதின் அருள் கொண்டு ஞானம் புரிகின்றதே.

பொருள்: வெள்ளைத் தாமரை மலரில் வீற்றிருப்பவளே! உன் அருளால் வானுலக தேவர்கள், தெய்வத்தன்மை பொருந்திய சிவன், நால்வேதம் ஓதும் பிரம்மன், விஷ்ணு, ருத்திரர், முனிவர் உள்ளிட்ட எல்லா உயிர்களும் ஞானத்தை அடைகின்றனர். எமக்கும் ஞானத்தை அருள்வாயாக.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us