ADDED : அக் 06, 2014 02:47 PM

அ நிறம் | அளவு
மாலா ஸ்ரிணீ புஸ்தக பாஸ ஹஸ்தாம்
பாலாம்பிகாம் ஸ்ரீ லலிதாம் குமாரீம்
குமார காமேஸ்வர கேளீ லோலாம்
நமாமி கௌரீம் நவ வர்ஷ தேஸ்யாம்
பொருள்: ஜபமாலை, புத்தகத்தை ஏந்தியவளும், இளமை மிக்கவளும், கொடி போல விளங்குபவளும், விளையாடி மகிழ்பவளும், பொன்னிறம் கொண்டவளுமான பாலசரஸ்வதியை வணங்குகிறேன்.
