தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!


ADDED : அக் 06, 2014 02:49 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 06, 2014 02:49 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

1. 'சரஸ்' என்பதன் பொருள்..........

நீர், ஒளி

2. கலைமகளுக்குரிய நட்சத்திரம்.......

மூலம்

3. பிராஹ்மி என்பதன் பொருள்.......

பிரம்மனின் மனைவி

4. சரஸ்வதி மீது கம்பர் பாடிய நூல்.....

சரசுவதி அந்தாதி

5. வடநாட்டில் சரஸ்வதியின் வாகனம்......

அன்னப்பறவை

6. குமரகுருபரர் பாடிய சரஸ்வதி துதி......

சகலகலாவல்லி மாலை

7. கூத்தனூர் சரஸ்வதி கோயிலைக் கட்டியவர்.......

ஒட்டக்கூத்தர்

8. மத்திய அரசின் ஞானபீட விருதின் சின்னம்....

வாக்தேவி(சரஸ்வதி)

9. நாக்கில் குடியிருப்பதால் சரஸ்வதியை.........என்பர்

நாமகள்

10. நாமகள் இலம்பகம் இடம் பெற்றுள்ள காப்பியம் ........

சீவக சிந்தாமணி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us