தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!


ADDED : செப் 22, 2015 12:35 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 22, 2015 12:35 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காலநேமி காலனே! கணக்கிலாத கீர்த்தியாய்!

ஞாலமேழும் உண்டு பண்டொர் பாலனாய பண்பனே!

வேலைவேவ வில்வளைத்த வெல்சினத்த வீர! நின்

பாலராய பத்தர் சித்தம் முத்தி செய்யும் மூர்த்தியே!

பொருள்: காலத்தை நிர்ணயிக்கும் காலனுக்கும் காலனாக இருப்பவனே! அளவற்ற புகழ் கொண்டவனே! உலகம் ஏழினையும் உண்ட கண்ணனே! ஆலிலையில் துயிலும் பாலகனே! கடலும் வற்றும் விதத்தில் கோபத்துடன் வில்லை வளைத்த வீரனே! சரணடைந்த

அடியவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுபவனே! உன்னைப் போற்றுகிறேன்.

குறிப்பு: திருமழிசையாழ்வார் பாடிய பாடல்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us