sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!


ADDED : செப் 22, 2015 12:39 PM

Google News

ADDED : செப் 22, 2015 12:39 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

1. வைஷ்ணம் என்பதன் பொருள்...

விஷ்ணு சம்பந்தமானது

2. விஷ்ணு என்பதன் பொருள்

எங்கும் நிறைந்திருப்பவர்

3. திருமாலுக்குரிய விஷ்ணு சூக்தம் என்னும் மந்திரம் இடம் பெற்ற வேதம்.......

சாமவேதம்

4. திருமால் எடுத்த அவதாரங்களை விவரிக்கும் புராணம்........

பாகவத புராணம்

5. திருப்பதியில் மீனாய் பிறக்க விரும்பிய ஆழ்வார்........

குலசேகராழ்வார்

6. பூலோகத்தில் தரிசிக்க முடியாத இரு திவ்ய தேசங்கள்.......

பரமபதம், பாற்கடல்

7. பக்தவத்சலன் என்பதன் பொருள்

தாய் போல காக்கும் திருமால்

8. திருப்பதி வெங்கடாஜலபதி அவதரித்த நாள்.......

திருவோணம்

9. 108 திவ்யதேசங்களில் பெருமாள் நின்றகோலத்தில் அருளும் தலங்கள்.......

67

10. ஆலிலையில் கண்ணன் சயனத்திருப்பதை....... என்று குறிப்பிடுவர்

பத்ர சயனம், பத்ரம் என்றால் இலை.






      Dinamalar
      Follow us