தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!


ADDED : செப் 22, 2015 12:35 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 22, 2015 12:35 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஸ்ரீ வேங்கடாசலாதீஸம் ஸ்ரீயாத்யாஸித் வக்ஷஸம்!

ஸ்ரிதசேதன மந்தாரம் ஸ்ரீநிவாஸ மஹம் பஜே!!

பொருள்: திருவேங்கட மலையின் நாதனே! லட்சுமி தாயாரை மார்பில் கொண்டவனே! சரணடையும் அடியாருக்கு கற்பக மரம் போல அருள்பவனே! சீனிவாசனே! உன்னை வணங்குகிறேன்.

குறிப்பு: ஸ்ரீநிவாச மங்களம் ஸ்தோத்திரத்தில் உள்ள ஸ்லோகம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us