தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!


ADDED : செப் 16, 2015 12:26 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 16, 2015 12:26 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

1. விநாயகர் மீது அவ்வையார் பாடிய துதி.......

விநாயகர் அகவல்

2. விநாயகரை மணந்த பெண்கள்........

சித்தி, புத்தி

3. விநாயகரை மணந்த மரீச முனிவரின் மகள்.......

வல்லபை

4. ........வேரில் விநாயகர் சிலை செய்வது சிறப்பு

வெள்ளெருக்கு

5. கபிலரால் பாடப்பட்ட விநாயகர் துதி.........

மூத்தநாயனார் திருவிரட்டை மணிமாலை

6. விநாயகருக்கு அருகம்புல் சாத்த காரணமானவன்....

அனலாசுரன்

7. தடங்கல் அகல விநாயகருக்கு செய்யும் வழிபாடு........

சிதறுகாய் உடைத்தல்

8. 'இன்று போய் நாளை வா' என விநாயகரால் அனுப்பப்பட்டவர்........

சனீஸ்வரர்

9. விநாயகரை முழுமுதல் கடவுளாக வழிபட்ட மதத்தை........ என்பர்

கணாபத்யம்

10. விநாயகருக்கு விருப்பமான மலர் .........

எருக்கம்பூ

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us