
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெறி காட்டி நீக்குதியோ? நின்பால் கருமா
முறிமேனி காட்டுதியோ; மேனாள்- அறியோமை
என் செய்வான் எண்ணினாய்? கண்ணனே! ஈதுரையாய்
என் செய்தால் என்படோம் யாம்?
நெறி காட்டி நீக்குதியோ? நின்பால் கருமா
முறிமேனி காட்டுதியோ; மேனாள்- அறியோமை
என் செய்வான் எண்ணினாய்? கண்ணனே! ஈதுரையாய்
என் செய்தால் என்படோம் யாம்?