sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

இந்த வார ஸ்லோகம்!

/

இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!


ADDED : செப் 26, 2014 02:53 PM

Google News

ADDED : செப் 26, 2014 02:53 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காதம் பப்ரமதா விலாஸ கமனாம் கல்யாண காஞ்சீரவாம்

கல்யாணாசல பாதபத்ம யுகளாம் காந்த்யா ஜ்வலந்தீம் ஸுபாம்!

கல்யாணாசல கார்முக ப்ரியதமாம் காதம்ப மாலா ஸ்ரயாம்

காமாக்ஷீம் கலயாமி கல்பலதிகாம் காஞ்சீபுரீ தேவதாம்!!

பொருள்: அன்னநடை பயில்பவளே! மங்களகரமான ஆபரணங்களால் ஒலி எழுப்புபவளே! மங்களம் நிறைந்த திருவடிகளைப் பெற்றவளே! பிரகாசம் கொண்டவளே! சுபம் அருள்பவளே! மேருமலையை வில்லாக வளைத்த சிவனின் அன்புக்குரிய மனைவியே! கதம்ப மலர் மாலை அணிந்தவளே! கற்பக தரு போல வேண்டும் வரம் தருபவளே! காஞ்சிபுரத்தில் வாழ்பவளே! காமாட்சித்தாயே! உன்னைப் போற்றுகிறேன்.






      Dinamalar
      Follow us