
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காளியன் பொய்கை கலங்கப் பாய்ந்திட்டு- அவன்
நீள் முடி ஐந்திலும் நின்று நடஞ் செய்து
மீள அவனுக்கருள் செய்த வித்தகன்
தோள் வலி வீரமே பாடிப் பற!
தூமணி வண்ணனைப் பாடிப் பற!
காளியன் பொய்கை கலங்கப் பாய்ந்திட்டு- அவன்
நீள் முடி ஐந்திலும் நின்று நடஞ் செய்து
மீள அவனுக்கருள் செய்த வித்தகன்
தோள் வலி வீரமே பாடிப் பற!
தூமணி வண்ணனைப் பாடிப் பற!