தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!


ADDED : மே 20, 2014 04:04 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 20, 2014 04:04 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நாகேந்த்ர ஹாராய த்ரிலோசனாய

பஸ்மாங்கராகாய மஹேஸ்வராய!

நித்யாய ஸுத்தாய திகம்பராய

தஸ்மை நகாராய நம ஸிவாய!!

பொருள்: பாம்பை மாலையாக அணிந்தவரே! மூன்று கண்களை உடையவரே! திருநீறு பூசியவரே! மகேஸ்வரரே! என்றும் நிலையானவரே! தூய்மை மிக்கவரே! திசைகளை ஆடையாக உடுத்தியவரே! பஞ்சாட்சர மந்திரத்தில் (நமசிவாய) முதல் எழுத்தான 'நகார' வடிவமாகத் திகழும் சிவனே! உம்மை வணங்குகிறேன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us