தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/விசேஷம்...இது வித்தியாசம்

விசேஷம்...இது வித்தியாசம்

விசேஷம்...இது வித்தியாசம்


ADDED : செப் 10, 2021 09:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 10, 2021 09:11 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஆதிஜகந்நாதர் கோயிலில் எட்டு யானை, எட்டு நாகம், ஆதிசேஷன் குடைபிடிக்க நின்ற கோலத்தில் சந்தான கோபாலர் அருள்பாலிக்கிறார்.

* கேரளா குருவாயூர் உன்னி கிருஷ்ணர் பாதாள அஞ்சனம் மூலிகையால் உருவாக்கப்பட்டவர்.

* குருவாயூர் உன்னி கிருஷ்ணன், அம்பலப்புழா கிருஷ்ணன், திருப்பணித்துரா வேணுகோபால சுவாமி மூன்று சிலைகளும் மகாவிஷ்ணுவால் உருவாக்கப் பட்டவை. இந்த மூன்று கோயிலிலும் பிரசாதம் பால் பாயாசம்.

* திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வேணுகோபாலன் கோயில் கண்ணன் சிலை நேபாளத்தில் பாயும் கண்டகி நதியில் கிடைக்கும் சாளகிராமக் கல்லால் ஆனது.

* குஜராத் பேட் துவாரகையில் உள்ள கிருஷ்ணர் கோயிலில் அர்ச்சகர் சேலை உடுத்தி, காலில் தண்டை அணிந்து பூஜை செய்கிறார்.

* குஜராத் மோட்ச துவாரகையில் உள்ள கிருஷ்ணருக்கு மணிக்கு ஒருமுறை உடை மாற்றி அலங்காரம் செய்வர். இவருக்கு தினமும் 17 முறை நைவேத்யம் படைக்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us